2023-ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இங்கிலாந்து பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்திய விசாரணைகள் சம்பந்தமாக, வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அளித்த பதில் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் ஒரு சர்ச்சை எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைத்ரி விக்ரமசிங்கவுக்கு கௌரவப் பேராசிரியர் பதவி வழங்கிய வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, ரூ. 16.6 மில்லியனுக்கும் அதிகமான அரசாங்க நிதி தவ...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



