நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் கிலோ கிராம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் பழுதடைவதாக தேசிய மரக்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாட்டால் மொத்த வியாபாரிகள் சந்தைக்கு வருகை தர முடியாதமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இலங்கையிலுள்ள 13 விசேட பொருளாதார நிலையங்களுக்கு சுமார் 3 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் தமது விளைச்சலை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



