வணிகம்சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் இன்று (25) தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக, மத்திய கிழக்கு போர் ஆரம்பமான காலப்பகுதியில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலரை கடந்திருந்தது. எனினும், தற்போது ஒரு அவுண்ஸ் தங்கம் 4,708 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.69 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் இன்று இலங்கையிலும் தங்கவிலை வீழ்ச்சியை ...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.