விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் ஆன்லைனில் அதுவும் நல்ல ப்ரிண்ட்டில் கசிந்திருப்பது அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. எவ்வளவு தான் தாங்குவது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


