காலை 7 மணி முதலே கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் 33.30, புதுச்சேரியில் 37.06, அசாமில் 38.98 சதவிதிகம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தச் செய்தி Kumudam ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

