நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
🎬 சினிமா

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?

வெள்ளி, ஏப்ரல் ௨௪, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|இணையதளச் செய்திப் பிரிவு|Dinamani Live
இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?

ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

நள்ளிரவில் திருட வந்த வீட்டில் திக்குமுக்காடிய திருடன்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க... வைரல் வீடியோ!!!
சினிமா

நள்ளிரவில் திருட வந்த வீட்டில் திக்குமுக்காடிய திருடன்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க... வைரல் வீடியோ!!!

உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் நள்ளிரவில் நடந்த ஒரு திருட்டு முயற்சி எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. வீட்டிற்குள் புகுந்த நபர், தப்பிக்க முயன்றபோது கதவிலேயே சிக்கி பொதுமக்களிடம் பிடிபட்டார். தற்போது இந்த திருடர் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நள்ளிரவு நுழைவு... சத்தம் கேட்டதும் பதற்றம் தகவலின்படி, சம்பவம் நடந்தது நள்ளிரவு நேரத்தில். வீட்டு உரிமையாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு விழித்த வீட்டார் உடனே கூச்சல் போட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் விரைவாக அங்கு திரண்டனர். தப்பிக்க முயன்ற போது சிக்கிய திருடன் மக்கள் கூடிவிட்டதை பார்த்ததும் பயந்த அந்த நபர், பிரதான கதவைத் தாண்டி குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் கதவிலிருந்த கூர்மையான இரும்புக் கம்பிகளில் அவரது கால்கள் சிக்கிக்கொண்டன. நகர முடியாமல் தலைகீழாக தொங்கிய நிலையில் அவர் வலியால் அலறியதாக கூறப்படுகிறது. இதையும் படிங்க: உயிரியல் பூங்காவில் வழுக்கி விழுந்த ஊழியர்! அதை பார்த்து விழுந்து புரண்டு சிரித்த பாண்டா கரடி....இறுதியில் அது என்ன பண்ணுதுன்னு பாருங்க! வைரல் வீடியோ!!! போலீசாரிடம் ஒப்படைப்பு... வைரலான வீடியோ இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை கீழிறக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. திருட முயன்ற இடத்திலேயே சிக்கிய இந்த viral video தற்போது இணையத்தில் பரவி, பலரும் அதிர்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். #UttarPradesh #Ghaziabad : A thief broke into a house. People raised an alarm. The thief had to flee. While leaving the house, the thief got caught in the sharp bars of the gate. People gathered, caught the thief, and handed him over to the police. 1/2 pic.twitter.com/jpM6wpz8ZM — Siraj Noorani (@sirajnoorani) April 23, 2026 இதையும் படிங்க: என்ன ஒரு மெத்தனம்! இப்படியா பன்றது... மூன்று நாட்களாக டிக்கெட் கொடுக்காமல் அலைக்கழிப்பு! பொறுமையிழந்த பயணி செய்த காரியம்.... அலறிய துடித்த பெண் ஊழியர்! வைரலாகும் வீடியோ..!!! இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் படத்தின் லீக்: எடிட்டர் மீது நடவடிக்கை!
சினிமா

Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் படத்தின் லீக்: எடிட்டர் மீது நடவடிக்கை!

Jana Nayagan Movie Editor Suspend: விஜய்யின் ஜன நாயகன் படமானது சில வாரங்களுக்கு முன், இணையத்தில் முழுவதுமாக லீக்காகியிருந்தது. இப்படத்தின் எடிட்டர் மீது பிரதீப் இ ராகவ் மீது புகார் எழுந்துவந்து. இப்படத்தின் லீக்கிற்கு அவருக்கு எந்த சம்மந்தம் இல்லாவிட்டாலும், அவரின் கவனக்குறைவின் காரணமாக படம் முழுவதும் லீக்காகியிருந்தது. அந்த வகையில் படத்தொகுப்பாளர் குழு அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
தமிழ்நாட்டில் உயர்ந்ததா வாக்குப்பதிவு? 25 ஆண்டுகளாக நிலை இதுதான்.. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
சினிமா

தமிழ்நாட்டில் உயர்ந்ததா வாக்குப்பதிவு? 25 ஆண்டுகளாக நிலை இதுதான்.. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

TN Assembly elections having risen to an unprecedented level/தமிழ்நாட்டில் உயர்ந்ததா வாக்குப்பதிவு? 25 ஆண்டுகளாக நிலை இதுதான்.. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்