நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >இளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!
🎬 சினிமா

இளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

ஞாயிறு, ஏப்ரல் ௨௬, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|தினமணி செய்திச் சேவை|Dinamani Live
இளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

இளநிலை நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் திங்கள்கிழமை (ஏப்.27) காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது.

இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

ஒரே ஒரு கையெழுத்தில் மொத்தமாக மாறிய தலையெழுத்து! கைவிட்ட கணவர்....வெளிநாட்டுக்கு போய் பேசுவதை நிறுத்திய மகன்! பிரபல நடிகை வாழ்க்கையின் துயரம்!!!
சினிமா

ஒரே ஒரு கையெழுத்தில் மொத்தமாக மாறிய தலையெழுத்து! கைவிட்ட கணவர்....வெளிநாட்டுக்கு போய் பேசுவதை நிறுத்திய மகன்! பிரபல நடிகை வாழ்க்கையின் துயரம்!!!

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் தாயாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்த நடிகை சுதா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், ஒரே ஒரு கையெழுத்தால் சொத்துகள் அனைத்தையும் இழந்ததாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி, திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. செல்வ வாழ்க்கையிலிருந்து சிக்கலான திருப்பம் 1984-ல் வெளியான 'ஓ மானே மானே' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சுதா, ஆரம்ப காலத்திலேயே பல முக்கிய படங்களில் நடித்தார். தகவலின்படி, சிறுவயதில் மிகுந்த செல்வச் சூழலில் வளர்ந்தவர். வீட்டில் உதவியாளர்கள், தனி ஓட்டுநர்கள் என அனைத்து வசதிகளும் இருந்ததாக அவர் கூறுகிறார். ஆனால், தந்தை கடுமையான நோயால் பாதிக்கப்பட்டபோது குடும்ப நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதனால், குடும்பத்தின் சொத்துகள் விற்று விடப்பட்டன. இதையும் படிங்க: அய்யோ... இப்படியா! நாத்தனாரை கொடுமை செய்த ஹன்சிகா! பெரிய இடியாக விழுந்த உயர் நீதிமன்ற முடிவு... ஒரே கையெழுத்தில் நிதி இழப்பு பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தாலும், வாழ்க்கை எளிதாக இல்லை என சுதா தெரிவித்துள்ளார். குறிப்பாக, டெல்லியில் தொடங்கிய ஹோட்டல் தொழிலில் முழு முதலீடும் இழந்ததாக கூறினார். “ஒரே ஒரு கையெழுத்தில் என் சேமிப்பு முழுவதும் போய்விட்டது” என்ற அவரது நிதி இழப்பு குறித்த விளக்கம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, வாழ்க்கையில் பல நிதி சிக்கல்களை அவர் சந்தித்துள்ளார். குடும்ப உறவுகளில் ஏற்பட்ட மாற்றம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சவால்கள் குறையவில்லை. கணவருடன் பிரிவு ஏற்பட்டதையும், மகனுடன் உறவு பாதிக்கப்பட்டதையும் அவர் வெளிப்படையாக கூறினார். ஒரு தகராறுக்குப் பிறகு மகன் வெளிநாட்டிற்கு சென்று, தொடர்பை முற்றிலும் துண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும், வாழ்க்கை போராட்டம் நடுவிலும் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக 'வேதாளம்' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதையும் படிங்க: எனக்கே என்ன பார்க்க பயமா இருந்துச்சு! ரஜினி படப்பிடிப்பில் பட்ட அவஸ்தை....98 கிலோவிலிருந்து ஸ்லிம் ஆன குஷ்பு! அவரே சொன்ன ஃபிட்னஸ் ரகசிய சீக்ரெட்!!! இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
Weekly Rasipalan 27 April to 3 May 2026: பணப்புழக்கம் அதிகரிக்கும், அதிர்ஷ்டம் தேடி வரும் இந்த வார ராசிபலன்!
சினிமா

Weekly Rasipalan 27 April to 3 May 2026: பணப்புழக்கம் அதிகரிக்கும், அதிர்ஷ்டம் தேடி வரும் இந்த வார ராசிபலன்!

Weekly Horoscope in Tamil: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கான இந்த வார ராசி பலன்! இந்தச் செய்தி Times Now News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
ராம் சரணின் “பெடி” படத்தில் இணைந்த சுருதிஹாசன்
சினிமா

ராம் சரணின் “பெடி” படத்தில் இணைந்த சுருதிஹாசன்

Directed by Buchi Babu Sana, the film 'Bethi' starring Ram Charan and Janhvi Kapoor is set to release in June| புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்