ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் இரண்டு MQ-9 ரீப்பர் (Reaper) ரக ட்ரோன்கள், ஒரு புதிய மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பால் (Advanced new defence system) சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஈரானியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தத் தற்காப்பு அமைப்பு மூலம் கடந்த சில மணிநேரங்களில் இஸ்பஹான் (Isfahan) ...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



