தவெக வேட்பாளருக்கு விஜய் போன்று வேடமிட்ட ஒருவர் வாக்கு சேகரித்த வீடியோவை பார்த்த இயக்குநரும், நடிகருமான சேரன் இது சரி தானா என்று கேட்டு எக்ஸ் தளத்தில் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


