நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >சினிமாவில் இருந்து விலகலா? கற்பனை கோட்டா முடிந்துவிட்டதா? திரிஷா கிண்டல் பதில்
🎬 சினிமா

சினிமாவில் இருந்து விலகலா? கற்பனை கோட்டா முடிந்துவிட்டதா? திரிஷா கிண்டல் பதில்

செவ்வாய், ஏப்ரல் ௭, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|nagalekshmi rajasekar|The Indian Express
சினிமாவில் இருந்து விலகலா? கற்பனை கோட்டா முடிந்துவிட்டதா? திரிஷா கிண்டல் பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். என்னதான் காலம் மாறினாலும் புதிய நடிகைகள் வந்தாலும் திரிஷாவிற்கான மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் அவருக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 40 வயதை கடந்தும் இவ்வளவு கவர்ச்சியும், மார்க்கெட்டும், ரசிகர் ஆதரவும் வைத்திருப்பது மிகவும் அரிதான விஷயமாகும். ஃப்ரீ விசானு சொல்லுவாங்க; ஏமாந்துறாதீங்க... வியட்நாம் டூர் போற இந்தியர்களுக்கு முக்கியமான வார்னிங்! ஆனால், சமீப காலங்களில் திரிஷாவின் திரைப்படங்களை விட அவரது தனிப்பட்ட வாழ்க்கை தான் சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. அவர் எதை செய்தாலும் அது உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு கருத்துகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கோயிலுக்கு தனது வளர்ப்பு நாயுடன் திஷா சென்ற புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து, விஜய்யுடன் அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவியது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் ஒரு புது பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது, நடிகை திரிஷா சினிமாவில் இருந்து விலக போவதாக தகவல்கள் பரவி வந்தன. நடிகை திரிஷா, சிரஞ்சீவி நடிப்பில் `விஸ்வம்பரா' மற்றும் மோகன்லால் நடிப்பில் `ராம்' ஆகிய படங்களில் நடிகக் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படங்களுக்கு பிறகு திரிஷா எந்த படத்திலும் ஒப்பந்தமானதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை திரிஷா தனது இஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நான் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டேன், ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டேன், நான்கு குழந்தைகளை வளர்த்து வருகிறேன் அவர்களுக்கு நேற்றோடு இரண்டு வயது. இதில் இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா, இல்லை இன்றைய கற்பனை கோட்டா முடிந்துவிட்டதா?" என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

Rajkiran : கொல்லிமலை வசிய மருந்து.. இதுதான் முனீஷ்ராஜா வேலை.. என் மகள் மாதிரி ஏழெட்டு பெண்கள் : ஜீனத் பிரியா விவகாரம் குறித்து ராஜ்கிரண் விளக்கம்..
சினிமா

Rajkiran : கொல்லிமலை வசிய மருந்து.. இதுதான் முனீஷ்ராஜா வேலை.. என் மகள் மாதிரி ஏழெட்டு பெண்கள் : ஜீனத் பிரியா விவகாரம் குறித்து ராஜ்கிரண் விளக்கம்..

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜ்கிரண். ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக எக்கச்சக்க படங்களில் நடித்து வந்த இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த சில காலங்களாக திறத்துறையிலிருந்து விலகியிருக்கிறார் ராஜ்கிரண். காதல் திருமணம் செய்துகொண்ட இவரது மகள் ஜீனத் ப்ரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவர் முனீஷ் ராஜாவிடமிருந்து பிரிந்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார். இது குறித்து ராஜ்கிரண் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா ? ​ இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல் - மு.க.ஸ்டாலின் பதிவு
சினிமா

உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல் - மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை,தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
பிரஷாந்த் பிறந்தநாள் மற்றும் `ரஞ்ஜன்' பட டைட்டில் வெளியீட்டு ஆல்பம்! | Ranjan | Prashanth
சினிமா

பிரஷாந்த் பிறந்தநாள் மற்றும் `ரஞ்ஜன்' பட டைட்டில் வெளியீட்டு ஆல்பம்! | Ranjan | Prashanth

Prashanth birthday and Ranjan title reveal event photo album | பிரஷாந்த் பிறந்தநாள் மற்றும் `ரஞ்ஜன்' பட டைட்டில் வெளியீட்டு ஆல்பம்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்