கரூர், புனித வெள்ளியையொட்டி, கரூரில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது.உலகம்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
கரூர், புனித வெள்ளியையொட்டி, கரூரில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது.உலகம்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தமிழ் திரையுலகில் ஒரு அடிக்கடி பார்க்கப்படும் சீரியல் இப்போது புது சிக்கலை எதிர் கொள்கிறது. சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனாவுக்கு முத்துவுடன் பேராபத்து காத்திருக்கிறது. மீனாவுக்கு முத்துவுக்கு திருமணம் ஏற்பட்டிருந்தாலும், அவருடைய அக்கா சத்யா கோபமடைந்து மீனாவை விடாமல் சத்யாவின் மகள் ரேகா திணறுகிறார். இந்த புது சிக்கலை எதிர்கொள்ள மீனா, முத்துவும் சத்யாவும் முடிந்த அளவிற்கு அனுமதி கொண்டும் சாத்தியமான வழிகளை தேடுகின்றனர். சத்யாவின் கோபம் காரணமாக அவர் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரும் மீனா மற்றும் முத்துவின் காதலுக்கு எந்த சீர்திருத்தமும் இல்லை என்று பார்க்க முடிகிறது. இந்த அடுத்த கட்ட சீரியல் எவ்வா இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மீண்டும் சீட் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு சென்னை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள பரந்தாமன் உதயநிதி ஆதரவாளராக வலம் வந்தார். இவர் தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டுமின்றி, இலவச சட்ட உதவிகளையும் செய்து வந்தார். இதனால், மக்களிடம் அவருக்கு தனி செல்வாக்கு இருந்தது. எனவே இத்தொகுதியில் போட்டியிட, கட்சி தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழன் பிரசன்னா - விற்கு சீட் தி.மு.க., பேச்சாளரும் , வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னாவிற்கு எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், பரந்தாமன் மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்தாலும், அமைச்சர் சேகர்பாபுவை பகைத்து கொண்டது தான் பரந்தாமனுக்கு 'சீட்' கிடைக்காததற்கான காரணம் என தெரிய வந்துள்ளது. வெளியில் வராமல் இருப்பது நல்லது பரந்தாமனுக்கு சீட் தராதது குறித்து, தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை பரந்தாமன், தன் ஆதரவாளர்கள் வாயிலாக உருவாக்கி வெளியிட்டுள்ளதாக தி.மு.க., தலைமை கருதுகிறது. அவர் பிரசாரம் செய்ய வேட்பாளருடன் சென்றால், அவர் மீதுள்ள அபிமானத்தால், பொதுமக்களிடம் கட்சிக்கு அதிருப்தி அதிகரிக்கும். தேர்தல் முடியும் வரை, வெளியில் வராமல் இருப்பது நல்லது. அவர் உள்ளடி வேலை செய்தால் அ.தி.மு.க., வேட்பாளருக்கு சாதகமாகிவிடும் என அமைச்சர் சேகர்பாபு தரப்பில் முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை பக்கம் வரக் கூடாது இதையடுத்து, மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி தொகுதிகளின் பொறுப்பாளர் பணி பரந்தாமனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஒரு தொகுதியை வழங்கினால், அவ்வப்போது சென்னை வந்து விடுவார் என்பதால், மூன்று தொகுதிகளின் பொறுப்பாளராக பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டசபை தேர்தல் முடியும் வரை சென்னை பக்கம் தலைகாட்டக் கூடாது எனவும், அவருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டு உள்ளது. இதனால் பரந்தாமன் அதிருப்தி அடைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி தேர்தலில் மீனாவை தோற்கடிக்க, இலவசங்களை வாரி வழங்கி, நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தச் செய்தி Asianet News Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.