சேலத்தில் தேர்தல் பரப்புரையை முடித்த பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
சேலத்தில் தேர்தல் பரப்புரையை முடித்த பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Cellphone That Struck Annamalai's Face: His face Reaction When It Was Thrown Along with Flowers இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ஈரானுக்கு 2-வது கட்டமாக 40 டன் மருத்துவ உதவி வழங்கிய இந்தியா... “உண்மையான நண்பன்!” என ஈரான் தூதர் முகமது பதாலி நெகிழ்ச்சி! இந்தச் செய்தி Dinamaalai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1974-ம் ஆண்டு பல்கலைகழக அளவில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்ற சரத்குமார், 1988-ம் ஆண்டு வெளியான கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அதன்பிறகு விஜயகாந்த் நடித்த புலன்விசாரணை உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருந்த சரத்குமார், ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார், இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றிப்படங்களாக மாறியுள்ளது, குறிப்பாக சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, சிம்மராசி உள்ளிட்ட படங்கள், தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக இன்றும் சரத்குமாருக்கு தமிழ் சினிமாவின் அடையமாக இருக்கிறது. முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்ட சரத்குமாருக்கு, வரலட்சுமி சரத்குமார் உட்பட 2 பிள்ளைகள் உள்ளனர். 1984-ம் ஆண்டு சாயா தேவியுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய சரத்குமார் 2000-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராதிகா, தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வரும் ராதிகா, கடந்த 1985-ம் ஆண்டு நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். 1986-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த அவர், 1990-ம் ஆண்டு ரிச்சர்ட் ஹாட்லி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் 1992-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்த நிலையில், 2001-ம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியுள்ள ராதிகா, நான் சரத்குமார், அரவிந்த் சாமி மூவரும் நெருங்கிய நண்பர்கள், சரத்குமார் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் இருந்தததால், அவருக்கு ஆறுதல் சொல்வது தான் எங்கள் வேலை. கார்கில் போருக்கு நிதி திரட்ட நாங்கள் மூவரும் சென்றோம். அப்போது அவரது திருமண வாழ்க்கை குறித்து பேசிக்கொள்வோம். இந்த சமயத்தில் ஒருநாள், நாம் ஏன் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று என்னை கேட்டார். அப்போது என் மனதில் சைரன் அடிக்கும் சத்தம் கேட்டது. ஆனால் எங்க அம்மா சரத்குமாரை நீ திருமணம் செய்துகொள் என்று சொன்னார். நான் எந்த முடிவு எடுத்தாலும் என் அம்மா எதிர்க்க மாட்டார். அவர் எதிர்க்கிறார் என்பதற்காகவே நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் அவர் சரத்குமாரை திருமணம் செய்துகொள் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொன்னார் என ராதிகா மனம் திறந்து பேசியுள்ளார். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.