விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து.. Dhinasari Tamil %name% விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு ஆலையில் மீண்டும்வெடி விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள், போலீசார் காயமடைந்தனர். விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து20 பேர் உயிரிழப்பு 6 பேர் காயம் என முதற்கட்ட தகவல். விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் இன்று மாலை நடைபெற்ற வெடிவிபத்தில் 4அறைகள் சேதமாகின.20 பேர் உயிரிழந்துள்ளனர் 6 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். [...] விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து.. News First Appeared in Dhinasari Tamil
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..



