நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >வேட்புமனுவில் குழப்பம்: திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏப்.4-ம் தேதி தாக்கல் செய்கிறார் விஜய்
🎬 சினிமா

வேட்புமனுவில் குழப்பம்: திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏப்.4-ம் தேதி தாக்கல் செய்கிறார் விஜய்

வெள்ளி, ஏப்ரல் ௩, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|balaji e|The Indian Express
வேட்புமனுவில் குழப்பம்: திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏப்.4-ம் தேதி தாக்கல் செய்கிறார் விஜய்

விஜய்யின் பிரமாண பத்திரங்களில் பெரம்பூரில் 52 வயது என்றும் திருச்சி கிழக்கில் 51 வயது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, பெரம்பூர் பிரமாண பத்திரத்தில் வழக்கு ஏதும் இல்லையென குறிப்பிட்டுள்ள நிலையில் திருச்சி கிழக்கில் 2025-ல் ஒரு வழக்கு பதியப்பட்டதாக விஜய் மாறுபட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதால் பிரமாண பத்திரங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த மனுக்களில் குழப்பம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜய் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவான ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பெரம்பூர் மனுவில் எந்த வழக்கும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அடுத்து, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜய் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில தனக்கு வயது 52 என்றும், திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் வயது 51 என்றும் குறிப்பிட்டுள்ளார். தகவல்களை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது வேட்புமனு நிராகரிப்புக்கு வழிவகுக்கும். இருப்பினும், கால அவகாசம் இருப்பதால் திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்து விஜய் இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க முடியும். இதனால், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளுக்கு விஜய் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்களில் வேறுபாடுகளை சரி செய்ய, த.வெ.க தலைவர் விஜய் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை சனிக்கிழமை (04.04.2026) தாக்கல் செய்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ஏப்.1 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனையில் அமலுக்கு வந்த புதிய விதிகள் என்னென்ன? முழு விவரம்
சினிமா

ஏப்.1 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனையில் அமலுக்கு வந்த புதிய விதிகள் என்னென்ன? முழு விவரம்

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது பெருகிவிட்டது. சாதாரண பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. முன்பெல் இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
தேர்தல் 2026: `கோத்தகிரி'யை மையம் கொள்ளும் நீலகிரி அரசியல் களம்!‌
சினிமா

தேர்தல் 2026: `கோத்தகிரி'யை மையம் கொள்ளும் நீலகிரி அரசியல் களம்!‌

தேர்தல் 2026: கோத்தகிரியை மையம் கொள்ளும் நீலகிரி அரசியல் களம்! -nilgiri district candidate update . இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
இபிஎஸ் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சினிமா

இபிஎஸ் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்கிறாரா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்