நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >Puducherry Power Cut: புதுச்சேரியில் மின் தடை... நாளை பல முக்கிய பகுதிகளில் கரண்ட் கட்.. முழு விவரம் இதோ !
🎬 சினிமா

Puducherry Power Cut: புதுச்சேரியில் மின் தடை... நாளை பல முக்கிய பகுதிகளில் கரண்ட் கட்.. முழு விவரம் இதோ !

திங்கள், ஏப்ரல் ௨௦, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|சிவரஞ்சித்|Abp News
Puducherry Power Cut: புதுச்சேரியில் மின் தடை... நாளை பல முக்கிய பகுதிகளில் கரண்ட் கட்.. முழு விவரம் இதோ !

Puducherry Power Cut : புதுச்சேரி உயர் மின் அழுத்தப் பாதையில் சில பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 21-04-2026 காலை 10.00 மணியிலிருந்து பகல் 02.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் தடைபடுமென்று பொதுமக்களுக்கு மின்துறை அறிவித்துள்ளது. வில்லியனுார் - சேதராப்பட்டு மின்பாதை காலை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் தடை வில்லியனுார் - சேதராப்பட்டு மின்பாதையில் அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்துபிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவின்யூ, பிச்சைவீரன்பேட், கல்மேடுபேட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காரைகோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புதுநகர், ரெட்டியார் பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பழவக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட்டை வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், பொன் நகர். வில்லியனுார் தொழிற்பேட்டை மின்பாதை வி.மணவெளி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி.நகர், ஐ.ஓ.சி. ரோடு, கண்ணதாசன் நகர், உயர் மின்னழுத்த நுகர்வோர்கள். கணுவாப்பேட் மின்பாதையில் வி.தட்டாஞ்சாவடி, தண்டுகரை, ஒதியம்பட்டு, கே.வி.நகர், உத்திரவாகினிபேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், தில்லை நகர், கணுவாப்பேட், கோட்டைமேடு, ரங்கசாமி நகர், வீர வாஞ்சிநாதன் நகர், திருவேணி நகர், வின்சிட்டி, லுார்து நகர், பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர் ஆகிய இடங்கள். அகரம் மின்பாதையில் வில்லியனுார், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், பாண்டியன் நகர், சேந்தநத்தம், சேதிலால் நகர், சுல்தான்பேட், அரசூர், ஆத்துவாய்க்கால்பேட், பத்மினி நகர், வசந்தம் நகர், திருக்காமேஸ்வரர் நகர், சாமியார்தோப்பு, பிருந்தாவனம் நகர், மங்களபுரி நகர், சாம்பவி நகர், காவிரி நகர், கனகசெட்டிகுளம் மின்பாதையில் பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக் கல்லுாரி, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு. வில்லியனுார் - மரப்பாலம் மின்பாதை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், சுபாஷ் சுந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி, ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜே.ஜே.நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாண சுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணைக்கரை மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். பிள்ளைச்சாவடி மின்பாதை சின்னகாலாப்பட்டு, புதுநகர், மேட்டு தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், துணை வேந்தர் குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், புதுச்சேரி பல்கலைக்கழக கலாசார வளாகம், கனகசெட்டிக்குளம், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள். ஆலங்குப்பம் மின்பாதை புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கருவடிக்குப்பம். மூலக்குளம் மின்பாதை பகுதிகள் நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ராம் நகர், மாணிக்கசெட்டியார் நகர், வி.எம் தோட்டம், நெசவாளர் குடியிருப்பு, சீனுவாசபுரம், சண்முகாபுரம், சணாரப்பேட்டை, கணபதி நகர், மேட்டுபாளையம் மெயின்ரோடு, வி.பி.சிங் நகர், பாரதிபுரம், ரமணபுரம், மீனாட்சிபேட், தட்சிணாமூர்த்தி நகர், கே.பி.எஸ் நகர், சொக்கநாதன் பேட்டை, தெற்கு அணைக்கரை, கதிர்காமம் ஆகியவை. திலாசுபேட்டை, காந்தி நகர், சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோடு, ரத்னா நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், சத்திய சாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர், கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், பேட்டையன்சத்திரம், வீமன் நகர், திலகர் நகர், மோகன் நகர், எஸ்.பி.ஐ., காலனி, தந்தை பெரியார் நகர், கணபதி நகர், மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர், மீனாட்சி சுந்தரேசுவரர் நகர், மேரி உழவர்கரை, சக்தி நகர், சிவசக்தி நகர், ஜான்குமார் நகர், ஏ.கே.டி., நகர், ராஜ விஜயம் அவன்யூ, மோத்திலால் நகர், சிங்கப்பூர் அவின்யூ, ரங்கா நகர், எம்.ஜி.ஆர்., நகர், வானொலி நகர், டைமண்ட் நகர், பசும்பொன் நகர், மூலக்குளம், குண்டுசாலை, லுாய் ரெட்டியார் தோட்டம், பாலாஜி நகர் ஆகிய இடங்கள்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

”தோனிக்கே நம்பிக்கை வரவில்லை” - விளையாடுவது எப்போது? கோச் சொல்வது என்ன?
சினிமா

”தோனிக்கே நம்பிக்கை வரவில்லை” - விளையாடுவது எப்போது? கோச் சொல்வது என்ன?

csk batting coach michael hussey explain on ms dhoni return /”தோனிக்கே நம்பிக்கை வரவில்லை” - விளையாடுவது எப்போது? கோச் சொல்வது என்ன? இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
4 நாட்கள் மதுக்கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...!
சினிமா

4 நாட்கள் மதுக்கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...!

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் நேரமும் கால அளவும் 2003-ஆம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்கள்) விதி 12-இன் துணை விதி (2)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் (TASMAC) மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்படும். வாக்குப்பதிவு தினத்திற்கு முன்னதாக, அதாவது 21.04.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10:00 மணி முதல், வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) நள்ளிரவு 12:00 மணி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான 04.05.2026 (திங்கட்கிழமை) அன்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் பார்களுக்குத் தற்காலிக விடுமுறை அளிக்கப்படுகிறது. உரிமம் பெற்ற வளாகங்களுக்குக் கட்டுப்பாடு FL2 முதல் FL11 வரையிலான (FL6 தவிர) உரிமம் பெற்ற அனைத்து தனியார் மதுபானக்கூடங்கள், நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபானக் கூடங்கள் மற்றும் கிளப்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்தத் தடைக்காலங்களில் மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானங்களைப் போக்குவரத்து செய்யவோ (Liquor Transport) முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான எச்சரிக்கை மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை மீறி, மறைமுகமாகவோ அல்லது கள்ளத்தனமாகவோ மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமம் பெற்ற வளாகங்களின் உரிமையாளர்கள் இந்த விதியை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்குகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும். தேர்தல் காலத்தில் மதுவினால் ஏற்படும் தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சிக்கல்களைத் தவிர்க்கவும், வாக்காளர்கள் எவ்விதத் தூண்டுதலுமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறையினரால் கண்காணிக்கப்படும் என்றும், பறக்கும் படையினர் இது குறித்துத் தீவிரச் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
OTT Spot | நடுகாட்டில் நடக்கும் திக்.. திக்.. இன்டெர்வெல் காட்சியே பேரதிர்ச்சி தரும்... இந்தப் படத்தை மிஸ் பண்ணாதீங்க!
சினிமா

OTT Spot | நடுகாட்டில் நடக்கும் திக்.. திக்.. இன்டெர்வெல் காட்சியே பேரதிர்ச்சி தரும்... இந்தப் படத்தை மிஸ் பண்ணாதீங்க!

OTT Movies | ஒரு கதையை மெருகேற்ற, மிரட்ட, சிலிர்க்க வைக்க, கலங்கடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க... இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்