நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >📚 கல்வி
  3. >தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வேலை வாய்ப்பு; 7 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!
📚 கல்வி

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வேலை வாய்ப்பு; 7 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

திங்கள், மார்ச் ௩௦, ௨௦௨௬|1 நாள் முன்|ambikapathi karuppaiah|The Indian Express
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வேலை வாய்ப்பு; 7 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 29.03.2026 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். General Manager - Production (Paper Board & Tissue) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E. / B.Tech in Chemical Engineering / Chemical Technology / Pulp and Paper Technology. (or) Arts / Science Degree with Post Graduate Diploma in Pulp and Paper Technology படித்திருக்க வேண்டும். மேலும் 29 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 49 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 102500 - 3% - 214790 Deputy General Manager (Cement Marketing) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management. (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management. (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 26 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 46 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ. 86600 - 3% - 181500 Assistant General Manager (Marketing - Paper) – Southern Region காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management. (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management. (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 23 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 43 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ. 70100 - 3% - 146960 Assistant Manager (Cement Marketing) காலியிடங்களின் எண்ணிக்கை: 3 கல்வித் தகுதி: Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management. (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management. (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ. 31100 - 3% - 65350 Assistant Manager (Laboratory) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.Sc. Degree and M.Sc. (Chemistry). (or) B.E/ B.Tech in Pulp and Paper Technology. (or) Science Degree with PG Diploma in Pulp and Paper Technology. படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ. 31100 - 3% - 65350 வயது வரம்பு தளர்வு: தமிழக அரசு விதிகளின்படி பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.tnpl.com/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: CHIEF GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, ANNA SALAI, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.03.2026 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க