நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏥 சுகாதாரம்
  3. >“கசப்பில் மறைந்திருக்கும் இனிய ஆரோக்கியம்"... வேப்பம் பூவில் மறைந்து இருக்கும் மருத்துவ குணங்கள் !
🏥 சுகாதாரம்

“கசப்பில் மறைந்திருக்கும் இனிய ஆரோக்கியம்"... வேப்பம் பூவில் மறைந்து இருக்கும் மருத்துவ குணங்கள் !

வெள்ளி, ஏப்ரல் ௨௪, ௨௦௨௬|22 மணி நேரம் முன்|prasanth|Tamil News 18
“கசப்பில் மறைந்திருக்கும் இனிய ஆரோக்கியம்"... வேப்பம் பூவில் மறைந்து இருக்கும் மருத்துவ குணங்கள் !

கோடைக்காலத்தில் கிடைக்கும் வேப்பம் பூ, ஜீரண சக்தி மேம்பாடு முதல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு வரை பல்வேறு மருத்துவ நன்மைகளை வழங்கும் இயற்கை மருந்தாகும்....

இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

ஓட்டு போடாத நெல்சன்-லோகேஷ்! ஜனநாயக கடமை செய்யாதவர்களுக்கு..ஜனநாயகனில் கேமியோ எதற்கு?
சுகாதாரம்

ஓட்டு போடாத நெல்சன்-லோகேஷ்! ஜனநாயக கடமை செய்யாதவர்களுக்கு..ஜனநாயகனில் கேமியோ எதற்கு?

சட்டமன்ற தேர்தல் 2026 நடந்து முடிந்த நிலையில், இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் வாக்கு செலுத்தவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, மக்கள் இது குறித்து இணையத்தில் பேசி வருகின்றனர். இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்
Cancer Disease in India: இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய்... அறியாமை, பயம், போதிய வசதி இல்லாதது... என்ன காரணம்? மருத்துவர்கள் கருத்து... முழு விவரம்
சுகாதாரம்

Cancer Disease in India: இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய்... அறியாமை, பயம், போதிய வசதி இல்லாதது... என்ன காரணம்? மருத்துவர்கள் கருத்து... முழு விவரம்

India cancer cases rise tamil: இந்தியாவில் கேன்சர் நோயாளிகள் அதிகரித்து வருவது உண்மையா? இதற்கான காரணம் என்ன? ஆரம்ப அறிகுறிகள், பரிசோதனையின் அவசியம் மற்றும் நிபுணர்கள் கூறும் முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். இந்தச் செய்தி Times Now News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

18 மணி நேரம் முன்
"நான் நலமுடன் இருக்கிறேன்" - சிகிச்சை முடிந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் முகநூலில் பதிவு..
சுகாதாரம்

"நான் நலமுடன் இருக்கிறேன்" - சிகிச்சை முடிந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் முகநூலில் பதிவு..

மயிலாடுதுறை: சைவ சமயத்தின் தொன்மையான மற்றும் முதன்மையான ஆதீனங்களில் ஒன்றான மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானத்திற்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, அவர் தற்போது நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் லட்சக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் மற்றும் சீடர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரம் ஆதீனம்: ஒரு வரலாற்றுப் பின்னணி மயிலாடுதுறை தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ குருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது தருமபுரம் ஆதீனம். இது தமிழகத்தின் சைவத் தமிழ் வளர்க்கும் பெரும் பீடமாகத் திகழ்கிறது. தற்போது இந்த ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார்கள். ஆன்மீகப் பணிகள் மட்டுமின்றி, கல்வி மற்றும் சமூகப் பணிகளிலும் இந்த ஆதீனம் முன்னிலை வகித்து வருகிறது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட சூழல் கடந்த சில நாட்களாக குருமகா சன்னிதானத்திற்கு பல்வேறு ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வந்தார்கள். குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி (நேற்று முன்தினம்), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சட்டைநாதர் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற திருமுலைப்பால் திருவிழாவில் கலந்து கொண்டார். ஞானசம்பந்தருக்கு உமையம்மை பால் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் பங்கேற்றபோது, சன்னிதானத்திற்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பக்தர்களின் நலன் கருதி விழாவைச் சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டுத் திரும்பினார். மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சை உடல்நலக்குறைவு தொடர்ந்து நீடித்ததால், உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நேற்று கடலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான சுரேந்திரா மருத்துவமனையில் குருமகா சன்னிதானம் அனுமதிக்கப்பட்டார். அங்கு இதய நோய் நிபுணர் டாக்டர் அருண் பிரசாத் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சன்னிதானத்தைப் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மருத்துவக் குழுவினர் ஆஞ்சியோ (Angio) சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். நேற்று மாலை இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. ரத்தக்குழாய் அடைப்புகள் சீர் செய்யப்பட்டு, சன்னிதானத்தின் உடல்நிலை சீராக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். "நலமுடன் இருக்கிறார்" - சன்னிதானத்தின் முகநூல் பதிவு சிகிச்சைக்குப் பிறகு குருமகா சன்னிதானம் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், தனது உடல்நிலை குறித்துப் பரவி வந்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தருமபுரம் ஆதீனத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "கடலூர் சுரேந்திரா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது பூரண நலமுடன் உள்ளார். என்று பதிவிடப்பட்டுள்ளது. ஆன்மீகப் பெருமக்கள் மகிழ்ச்சி ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து சன்னிதானம் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும், தருமபுரம் ஆதீனத்தில் உள்ள தம்பிரான் சுவாமிகள், ஆதீனக் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சன்னிதானம் அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும், சில வாரங்கள் ஓய்வெடுத்த பிறகு மீண்டும் தனது வழக்கமான ஆன்மீகப் பணிகளைத் தொடர்வார் என்றும் ஆதீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு ஆதீனங்களின் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சன்னிதானத்தின் உடல்நலம் குறித்துத் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து வருகின்றனர். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

19 மணி நேரம் முன்