Chinmayi Hits Back On SV Sekhar : சமீபத்தில், தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டை நடுங்க வைத்தது. இது குறித்து எஸ்.வி.சேகர் அருவருக்கத்தக்க பேசிய நிலையில், பாடகி சின்மயி அவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
