Honey Rose Faced Misconduct : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார், ஹனி ரோஸ். இவர், சமீபத்தில் ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சென்ற போது அவருக்கு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த அநியாயம்..செல்பி எடுக்கும் போது பின்னால் கை வைத்த நபர்!
|21 மணி நேரம் முன்|yuvashree



