இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளதாக ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் "ஒரு சிறந்த சந்திப்பு" என்று பாராட்டிய ட்ரம்ப், இரு நாடுகளின் தலைவர்களையும் விரைவில் வெள்ளை மாளிகைக்கு வரவேற்பேன் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். <...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



