உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி அதிரடியாக விளையாடியதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார். | Former Indian team coach Sanjay Bangar has praised Rajasthan Royals player Vaibhav Suryavanshi for playing fearlessly and aggressively against world-class bowlers.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



