நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏛️ அரசியல்
  3. >சில்லறை காசுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நபர்
🏛️ அரசியல்

சில்லறை காசுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நபர்

திங்கள், மார்ச் ௩௦, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|etv bharat|Etv Bharat
சில்லறை காசுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நபர்

அரியலூர் : அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் தங்க. சண்முகசுந்தரம் பச்சை துண்டில் வைப்புத் தொகையை சில்லறை காசுகளாக கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கியது. அந்த வகையில், அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவுடன் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் தங்க. சண்முகசுந்தரம் வருகைத் தந்தார். அப்போது அவர் வேட்புமனுவுடன் வழங்க வேண்டிய வைப்புத் தொகை ரூ.10 ஆயிரத்தை, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களாகவும், பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகளாகவும் பச்சை தூண்டில் கட்டி எடுத்து வந்தார். வேட்புமனுவை அரியலூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த.பிரேமியிடம் சமர்பித்ததுடன், சில்லறையாக கொண்டு வந்த தொகையையும் வழங்கினார். அலுவலகத்தில் இருந்த சக அதிகாரிகள் வைப்பு தொகையை எண்ணி முடித்து சரியாக இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தனர். இதன் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட அத்தாட்சி கடிதங்களை பெற்றுக் கொண்டு சென்றார். சில்லறை காசுகளை எண்ணி முடிக்க அரை மணி நேரமானதால், வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புகழேந்தி சிறிது நேரம் காத்திருந்தார்.

இந்தச் செய்தி Etv Bharat ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Etv Bharat இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

பெங்களூர் | கையில் ஸ்மார்ட்போன், டிவியில் நெட்ஃபிக்ஸ்.. சிறை கைதிகளின் சொகுசு வாழ்க்கை!
அரசியல்

பெங்களூர் | கையில் ஸ்மார்ட்போன், டிவியில் நெட்ஃபிக்ஸ்.. சிறை கைதிகளின் சொகுசு வாழ்க்கை!

பெங்களூரில் உள்ள பாரப்பனா அக்ரகாரா சிறையில் மிகவும் சிறிய குற்றச்சாட்டுகளுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகள் தங்கள் வாழ்க்கையை தயாரித்து விட்டார்கள். இந்த விஷயம் குறித்து பரபரப்பில் உள்ள வீடியோ களை காணலாம். பாரப்பனா அக்ரகாரா சிறையைச் சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட கைதிகளில் பலர் இந்த விஷயத்தில் பங்கெடுத்துள்ளனர். மேலும், இந்த செய்தியை நமது நெட்ஃபிக்ஸ் அங்கத்தினரும் கவனித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் நமது பாரப்பனா அக்ரகாரா சிறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இன்னும் பல காரணங்கள் இதற்கு இணையாக இருக்கலாமென நமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாரப்பனா அக்ரகா இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
நடிகை ஜனனிக்கு திருமணம், மாப்பிள்ளை இவர் தான்! | Janani
அரசியல்

நடிகை ஜனனிக்கு திருமணம், மாப்பிள்ளை இவர் தான்! | Janani

Actress Janani got Married today | நடிகை ஜனனிக்கு திருமணம், மாப்பிள்ளை இவர் தான்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
CSK vs RR| முக்கிய வீரருக்கு வாய்ப்பு இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்! சிஎஸ்கே முதலில் பேட்டிங்!
அரசியல்

CSK vs RR| முக்கிய வீரருக்கு வாய்ப்பு இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்! சிஎஸ்கே முதலில் பேட்டிங்!

Urvil Patel was not given an opportunity in the Chennai Super Kings team / சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உர்வில் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்