அப்பா, தங்கை, மகன் வரிசையில் மருமகனை எம்.பி.யாக்கி குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்த திமுக முயற்சிப்பதாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ். பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



