சசிகலா மீது இருக்கக்கூடிய அதிருப்தி காரணமாக முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


