அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போதே முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஈரானின் 10 அம்ச முன்மொழிவுகளில் உள்ள மூன்று முக்கிய விதிகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு மிகத் தெளிவாக மீறியுள்ளதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் குற்றம் சாட்டியுள்ளார். தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், இத்தகைய சூழலில் இருதரப்பு போர்நிறுத்தம் அல்லது பேச்சுவார்த்தை என்பது "அறிவுக்குப் பொருந்தாத ஒன்று" என்ற...
அப்பட்டமாக மீறப்பட்ட விதிகள்! முறியும் அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்


