நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >ஆட்டத்தின் போக்கை மாற்றிய 4 சிக்ஸர்கள்... ரிங்கு சிங்குக்கு இர்பான் பதான் பாராட்டு!
🏏 விளையாட்டு

ஆட்டத்தின் போக்கை மாற்றிய 4 சிக்ஸர்கள்... ரிங்கு சிங்குக்கு இர்பான் பதான் பாராட்டு!

திங்கள், ஏப்ரல் ௨௭, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|இணையதளச் செய்திப் பிரிவு|Dinamani Live
ஆட்டத்தின் போக்கை மாற்றிய 4 சிக்ஸர்கள்... ரிங்கு சிங்குக்கு இர்பான் பதான் பாராட்டு!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார். | Former Indian cricketer Irfan Pathan has praised Rinku Singh for his magnificent performance in the match against the Lucknow Super Giants.

இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

DC vs RCB Live Score: வெற்றி யாருக்கு? டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
விளையாட்டு

DC vs RCB Live Score: வெற்றி யாருக்கு? டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

IPL 2026 DC vs RCB Live Cricket Score, Delhi Capitals vs Royal Challengers Bengaluru Match Updates: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் அரங்கேறும் 39-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் ஆடி 5-ல் வென்று பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், 7 போட்டிகளில் 3-ல் மட்டும் வென்று 6 புள்ளிகளுடன் டெல்லி அணி 7-வது இடத்தில் இருக்கிறது. இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் டெல்லி கேப்பிடல்ஸ்: பாத்தும் நிசாங்கா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), கைல் ஜேமிசன்/துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், டி நடராஜன், ஆக்கிப் நபி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ரசிக் சலீம் தார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
பெண்கள் டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
விளையாட்டு

பெண்கள் டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

இதுவரை நடந்த 4 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி 3ல் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. The South African team has won 3 of the 4 matches played so far and has won the series. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
IPL 2026: வெறும் 11 ரன்கள் மட்டும் போதும்.. மிகப்பெரிய சாதனையை படைக்கப்போகும் கோலி..!
விளையாட்டு

IPL 2026: வெறும் 11 ரன்கள் மட்டும் போதும்.. மிகப்பெரிய சாதனையை படைக்கப்போகும் கோலி..!

Virat Kohli Record: விராட் கோலி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 11 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் 11 ரன்கள் எடுப்பதன் மூலம், இத்தொடரில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். இது ஐபிஎல் வரலாற்றில் பெரிய சாதனையை உருவாக்கும். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்