கடையநல்லூரில் மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

கடையநல்லூரில் மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம். புள்ளி விபரத்தோடு! இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

சீனாவின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி பெங்குடன் மோதினார். இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

KKR vs LSG Playing XI: ஐபிஎல்-இன் 19-வது சீசனில் இதுவரை இரு அணிகளின் ஆட்டமும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. தொடக்கப் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி தடுமாறி வருகிறது. குறிப்பாக கேமரூன் கிரீனின் மோசமான ஃபார்ம் அணி நிர்வாகத்திற்கு கவலையை தருகிறது. மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) இந்த சீசனில் ஒரு சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.