உடுமலை: கால்நடைகளை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என, கால்நடை டாக்டர்கள்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
உடுமலை: கால்நடைகளை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என, கால்நடை டாக்டர்கள்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

இன்று நடைபெற்ற லெசோதோ மகளிர் அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகசாதனை படைத்தார் பிரேசில் வீராங்கனை லாரா கார்டோசோ. 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லெசோதோ அணி வெறும் 13 ரன்களுக்கு ஆல்அவுட்டானது; ஒரே டி20 போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலராக மாறி லாரா கார்டோசோ சாதனை இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

IPL Rule Controversy : ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸிடம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டியில் ஒரு விசித்திரமான ஐபிஎல் விதியின் காரணமாக குஜராத் டைட்ன்ஸ்க்கு தோல்வி அடைய நேரிட்டது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் தயாரிப்பில் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இறங்கிவிட்டன. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் மின்சார வாகனங்கள் கோலோச்சி வருகிறது. Royal Enfield Flying Flea C6: இரு சக்கர வாகனங்களில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ராயல் என்ஃபீல்டும் மின்சார பைக் தயாரிப்பில் கால் பதித்துள்ளது. அவர்களின் முதல் மின்சார பைக்கான Royal Enfield Flying Flea C6 இரு சக்கர வாகனத்தை அவர்கள் தயாரித்து வந்த சூழலில், இதன் விலை என்ன என்ற விவரம் வெளியாகியுள்ளது. விலை என்ன? இந்திய சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள Royal Enfield Flying Flea C6 பைக்கின் விலை ரூபாய் 1.99 லட்சம் ஆகும். இந்த பைக்கும் பாஸ் எனப்படும் பேட்டரி சந்தா முறையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய Royal Enfield Flying Flea C6 பைக்கின் முன்பதிவு மற்றும் பரிசோதனை ஓட்டம் நாளை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. மைலேஜ் எப்படி? ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் என்பதால் இதன் முன்பதிவு மின்னல் வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் 3.91 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஏர் கூல்ட் பேட்டரி கூலிங் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி மெக்னிசீயம் அலாய் பூசப்பட்டுள்ளது. இதில் நிரந்தரமான மெக்னேட் சின்க்ரோனோஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 15.4 கிலோவாட் ஆகும். இந்த Royal Enfield Flying Flea C6 60 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். வாடிக்கையாளர்கள் இந்த பைக்கில் மிகவும் எதிர்பார்த்தது மைலேஜ். ஒரு முறை சார்ஜ் செய்தால் 154 கிலோமீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. சார்ஜிங் நேரம்: இதை 100 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 2 மணி 16 நிமிடங்கள் ஆகும். 65 நிமிடங்களிலே 80 சதவீதம் சார்ஜ் ஏற்றலாம். இதன் நீளம் 2 ஆயிரத்து 89 மி.மீட்டர் ஆகும். இதன் அகலம் 831 மி.மீட்டர் ஆகும். இதன் உயரம் 1122 மி.மீட்டர் ஆகும். இதன் இருக்கை 823 மி.மீட்டர் ஆகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 207 மி.மீட்டர் ஆகும். இதன் எடை 124 கிலோ ஆகும். இந்த பைக்கில் 160 கிலோ வரை எடையை சுமந்து செல்லலாம். 19 இன்ச் ட்யூப்லஸ் டயர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 3.5 இன்ச் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது. சி டைப் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இந்த புதிய Royal Enfield Flying Flea C6 மின்சார பைக் கருப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் சந்தையில் அறிமுகமாகிறது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.