IPL 2026 Points Table: இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் கேலி செய்யப்பட்ட இரண்டு அணிகளே வலிமையான அணிகளாக உருவெடுக்கும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த சீசனிலிருந்து அதுதான் நடந்து வருகிறது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


