நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >நடுவானில் அபாயச் சங்கு.. அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! பயணிகள் நிலை என்ன?
🏏 விளையாட்டு

நடுவானில் அபாயச் சங்கு.. அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! பயணிகள் நிலை என்ன?

செவ்வாய், மார்ச் ௩௧, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|ஜேம்ஸ்|Abp News
நடுவானில் அபாயச் சங்கு.. அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! பயணிகள் நிலை என்ன?

பாக்டோக்ராவிலிருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானத்தில், திடீரென புகை எச்சரிக்கை மணி ஒலித்ததால் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுர்யமான முடிவால், அதிலிருந்த 148 பேரும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். என்ன நடந்தது? பாக்டோக்ராவிலிருந்து டெல்லிக்கு IX1523 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (Airbus A320) புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, மின்னணு சாதனங்கள் இருக்கும் 'அவியோனிக்ஸ் பே' பகுதியில் புகை வருவதை ஊழியர்கள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி உடனடியாக ‘மேடே’ (Mayday) எனப்படும் அவசரகால எச்சரிக்கையை விடுத்தார். லக்னோ விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அங்கு திசைதிருப்பப்பட்டது. பாதுகாப்பான தரையிறக்கம் திங்கள்கிழமை மாலை சுமார் 5.18 மணியளவில் விமானம் லக்னோ சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானத்தில் 6 ஊழியர்கள் உட்பட மொத்தம் 148 பேர் இருந்தனர். தரையிறங்கியவுடன் அவர்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் நிறுத்தம் - பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த விமானம் ‘AOG’ (Aircraft on Ground) பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு, லக்னோவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. முழுமையான தொழில்நுட்பப் பரிசோதனைக்குப் பிறகே அந்த விமானம் மீண்டும் இயக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன: சில பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விருப்பமுள்ளவர்களுக்கு முழு பயணக் கட்டணமும் திரும்ப வழங்கப்பட்டது.சிலருக்குத் தங்குவதற்கு ஹோட்டல் வசதிகள் செய்து தரப்பட்டு, அடுத்தடுத்த விமானங்களில் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தரமற்ற உணவு: மாணவா்கள் அவதி
விளையாட்டு

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தரமற்ற உணவு: மாணவா்கள் அவதி

வாடிப்பட்டி ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவா்கள் கவலை தெரிவித்தனா். இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா
விளையாட்டு

ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா

கால்பந்து உலகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகிய ஏஎஃப்சி ஆசியக் கோப்பையின் கால்பந்து போட்டி லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் அசாதாரண செயல்பாட்டை காண முற்பட்டிருந்தது இந்திய கால்பந்து அணி. இந்தக் கடைசி ஆட்டத்தில் அணிக்கு கார்பன்கள் பாதகமாக இருந்தாலும் கடைசி நிமிடத்தில் மூன்றாவது கோல் அடித்து ஹாங்காங்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. இந்த ஆட்டத்தில் இந்திய அணி பாரத போட்டை மகேந்திர சிங் தகாமான், அனுப் கம்மான், துஷான் ஹெக்டாரே, அனில் அலக், பிரபல் குமார், மனிஷ் குமார், கேப்டன் ஸ்டீபன் கோயத்தீன், ஜெயினால் ராய் மற்றும் குல்தீப் பால் ஆகியோர் இவர்கள் பலரும் வீரமாக விளையா இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
IPL 2026: ‘முதல் 4 போட்டிகளிலும்’.. ஒரே மாதிரி வென்ற அணிகள்: இது புது ட்ரெண்டா இருக்கே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
விளையாட்டு

IPL 2026: ‘முதல் 4 போட்டிகளிலும்’.. ஒரே மாதிரி வென்ற அணிகள்: இது புது ட்ரெண்டா இருக்கே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2026 சீசனில், இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளிலும், நான்கு அணிகளும் ஒரே மாதிரி வென்றுள்ளது. ஹோம் கிரௌண்டில், அந்தெந்த அணிகள் வென்றுள்ளன. மேலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்