விளையாட்டுஉங்களுக்கு எந்த கடவுளை பிடிக்கும்? உங்கள் குணம் இப்படி தான் இருக்கும்
அனைத்து கடவுள்களை வழிபட்டு, அனைத்து கோவில்களுக்கும் சென்றாலும் ஏதாவது ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வைத்திருப்போம். அந்த தெய்வத்தின் மீதான ஈர்ப்பு, ஈடுபாடு, நம்பிக்கை, பக்தி ஆகியவை மற்ற தெய்வங்களை விட சற்று கூடுதலாகவே இருக்கும். அந்த தெய்வங்களின் குணங்கள் உங்களின் குணங்களுடன் ஒத்துப் போகும் போது உங்களுக்கு அந்த தெய்வத்தின் மீது தானாக பக்தி அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. அப்படி எந்த தெய்வத்தை பிடித்திருந்தால், என்ன குணம் இருக்கும் என்ற கணிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.