டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் இடையிலான போட்டியில், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் பிரின்ஸ் யாதவ் இடையில் மோதல் போக்கு இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


