நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >முதல்வரின் தனி செயலர் உமாநாத் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை! தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்
🏏 விளையாட்டு

முதல்வரின் தனி செயலர் உமாநாத் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை! தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்

வெள்ளி, ஏப்ரல் ௧௭, ௨௦௨௬|19 மணி நேரம் முன்|vignesh selvaraj|One India
முதல்வரின் தனி செயலர் உமாநாத் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை! தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்

Madras High Court has granted the Election Commission time to file a response in a case filed against the Chief Minister's Secretary, Umanath IAS, alleging violations of the Model Code of Conduct.

இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

வால்பாறையில் பெரும் சோகம்: 800 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் பலி
விளையாட்டு

வால்பாறையில் பெரும் சோகம்: 800 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் பலி

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் இன்று நிகழ்ந்த பயங்கர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து 16 சுற்றுலாப் பயணிகளுடன் வால்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று, பொள்ளாச்சி - வால்பாறை பிரதான சாலையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 800 அடி ஆழப்பள்ளத்தில் பாய்ந்தது. மலைச்சாலையிலிருந்து நிலைதடுமாறி உருண்டு விழுந்த அந்த வாகனம், பாறைகளில் மோதி முற்றிலும் உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில், வேனில் பயணம் செய்தவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் நேரிட்ட இந்த மரணச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் சிக்கியிருந்த மற்ற 6 பயணிகளையும் உயிருடன் மீட்ட மீட்புப் படையினர், அவர்களுக்கு முதலுதவி அளித்து உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நேரிட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக வால்பாறை மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்
விளையாட்டு

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 தொடர்பான சில செய்திகள் இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் இருந்தா போதும்.. விசா தேவையில்லை -2026ல் டிரெண்டாகும் சுற்றுலா நாடு இதுதான்!
விளையாட்டு

இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் இருந்தா போதும்.. விசா தேவையில்லை -2026ல் டிரெண்டாகும் சுற்றுலா நாடு இதுதான்!

உலகில் பல நாடுகள் தங்களது எல்லைகளை பாதுகாக்கவும் விசா விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றனர். செய்து வருகின்றன.ஆனால் அதற்கு மாறாக ஒரு நாடு மட்டும் விசா இல்லாமல் வெளிநாட்டு பயணிகளை தனது நாட்டிற்குள் வர அனுமதிக்கிறது. அந்த நாடு எது தெரியுமா? இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்