வங்கதேசத்தின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அங்கு எட்டு மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த கடற்றொழிலாளர்கள் 2025 ஜூலையில் பல நாட்கள் நீடிக்கும் ஒரு மீன்பிடிப் படகில் புறப்பட்டபோது, வங்கதேசக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சிட்டகொங் மத்திய சிறையில் தடுத்து வைப்பு அதனைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது அவர்கள் சிட்டகொங் ...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



