DC vs MI Latest News: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அதில் சமீர் ரிஸ்வி முக்கிய பங்காற்றினார். 7 சிக்ஸர், 7 பவுண்டரி உடன் 90 ரன்களை குவித்தார். இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



