சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் சாம்சன் 6 (7) ரன்களை மட்டும் எடுத்து அவுட் ஆனார். 2020ஆம் ஆண்டிற்கு பிறகு, முதல் போட்டியில் அரை சதம் அடிக்காமல் சாம்சன் அவுட் ஆனார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


