IPL 2026: காயத்துடன் சீறிபாய்ந்த கோலி.. கதிகலங்கி லக்னோ தோல்வி..!


RCB vs LSG Highlights: ஐபிஎல் 2026 சீசனின் 23வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 15ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. 147 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 15.1 ஓவர்களில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தில்லியில் மாசு இல்லாத பொதுப் போக்குவரத்தை முன்னெடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமையன்று, கிழக்கு வினோத் நகா் பணிமனையில் 200 மின்சாரப் பேருந்துகளை முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஜிடி அணி 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.