RCB vs CSK: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய சென்னை அணி 19.4 பந்துகளில் 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், ஆர்சிபி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



