சொந்த மண்ணில் விளையாடியும் கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

SRH vs KKR 2026 match result : ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மெகா வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், கேகேஆர் அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

KKR vs SRH Highlights: முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.