நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >RR vs RCB Live Score: ஆதிக்கம் செலுத்துமா ராஜஸ்தான்? பெங்களூருவுடன் இன்று மோதல்
🏏 விளையாட்டு

RR vs RCB Live Score: ஆதிக்கம் செலுத்துமா ராஜஸ்தான்? பெங்களூருவுடன் இன்று மோதல்

வெள்ளி, ஏப்ரல் ௧௦, ௨௦௨௬|18 மணி நேரம் முன்|martin jeyaraj|The Indian Express
RR vs RCB Live Score: ஆதிக்கம் செலுத்துமா ராஜஸ்தான்? பெங்களூருவுடன் இன்று மோதல்

IPL Live Score 2026, Rajasthan Royals (RR) vs Royal Challengers Bengaluru (RCB) Live Cricket Score Updates: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 16-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் நடப்பு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியல் முதல் இடத்தில் இருக்கிறது. மறுபுறம், 3 போட்டிகளில் 2-ல் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தொடர்ந்து முன்னேற தீவிரமாக முயலும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், டோனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, ரவி பிஷ்னோய் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி, சுயாஷ் சர்மா

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..
விளையாட்டு

ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். இந்த நிலையில், ரயில் செல்லும் பகுதிகளில் ரயில்வே தண்டவாள சந்திப்புகளில் கதவுகளை மூடும் வசதி உள்ளது. இதனால் விபத்துகளின் அபாயம் குறைவதோடு, சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. ரயில் போக்குவரத்தில் துல்லியமான நேரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு ரயில்வே பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை விரைவாக செயல்படுத்தி வருகிறது. ரயில்கள் இடையூறு இல்லாமல் ஒரே வேகத்தில் இயங்கவும், நிலையங்களை திட்டமிட்ட நேரத்தில் அடையவும் உதவும் நவீன சிக்னல் அமைப்புகள் பல முக்கிய பாதைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய சிக்னல் தொழில்நுட்பத்தின் மூலம், ரயில் ஓட்டுநர்களுக்கு அடுத்தடுத்த பாதைகளின் நிலைமைகள் முன்கூட்டியே தெரியும் வகையில் அமைப்பு செயல்படுகிறது. குறிப்பாக, தண்டவாள சந்திப்புகளில் இருக்கும் சிக்னல்களின் நிலையை நேரடியாகக் காட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ஓட்டுநர்கள் வேகத்தை சரியாக கட்டுப்படுத்த முடிகிறது. இதன் மூலம் தாமதங்கள் குறையும் என்பதுடன், இயக்கத் திறனும் அதிகரிக்கிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் தெற்கு ரயில்வே முக்கிய முன்னேற்றத்தை சாதித்துள்ளது. ரயில்வே கடவுப்பாதைகளில் கணினி சார்ந்த ‘இன்டர்லாக்’ முறை திட்டமிடப்பட்ட அளவைத் தாண்டி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதலில் 12 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த வசதி, தற்போது 15 இடங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு இணையாக, அவசரநிலைச் சூழ்நிலைகளைக் கையாள தேவையான உபகரணங்கள் 19 முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த இன்டர்லாக் முறைமையின் முக்கிய அம்சமாக, மனித தலையீடு இல்லாமல் தண்டவாளத்தை அணுகும் ரயில்களை தானாக கண்டறிந்து, Railway Level Crossing கதவுகளை மூடும் வசதி உள்ளது. இதனால் விபத்துகளின் அபாயம் குறைவதோடு, சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், ‘ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங்’ எனப்படும் மேம்பட்ட சிக்னல் அமைப்பும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 73.7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வசதியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 70.5 கிலோமீட்டர் தூரத்தில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இயற்கை சூழல் காரணிகளையும் கருத்தில் கொண்டு, பாம்பன் பாலத்தில் காற்றின் வேகத்தை கண்காணிக்கும் தானியங்கி சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அதிக காற்றழுத்தம் பதிவானால், ரயில்களின் இயக்கம் தானாக கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
பாலியல் குற்றச்சாட்டு! இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிப்பு!
விளையாட்டு

பாலியல் குற்றச்சாட்டு! இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிப்பு!

சிறையில் அடைக்கப்பட்ட மலையாள இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறித்து... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்
மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி
விளையாட்டு

மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி

மதுராவில் யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்