Vivo, OPPO, OnePlus, Realme மற்றும் Redmi உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாக உள்ளது. புதிய ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.15,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மலிவு விலை 5G போன்கள் காத்திருக்கின்றன; அதேவேளையில், 'ஃபிளாக்ஷிப்' (Flagship) பிரிவைச் சேர்ந்த அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த சாதனங்களும் அறிமுகமாக உள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 2026ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் அவற்றின் விவரங்களை அறிந்துகொள்ளவோம்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



