நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >விழுப்புரம் மாவட்ட கள நிலவரம்
💻 தொழில்நுட்பம்

விழுப்புரம் மாவட்ட கள நிலவரம்

திங்கள், ஏப்ரல் ௨௦, ௨௦௨௬|1 நாள் முன்|etv bharat|Etv Bharat
விழுப்புரம் மாவட்ட கள நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், திண்டிவனம்(தனி), செஞ்சி, விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, வானூர்(தனி) ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்தச் செய்தி Etv Bharat ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

WhatsApp Plus அம்சம் அறிமுகம், கிடைக்கும் கூடுதல் நன்மை ஆனால் பணம் கொடுக்க வேண்டி இருக்கும்
தொழில்நுட்பம்

WhatsApp Plus அம்சம் அறிமுகம், கிடைக்கும் கூடுதல் நன்மை ஆனால் பணம் கொடுக்க வேண்டி இருக்கும்

WhatsApp Plus அம்சம் அறிமுகம், கிடைக்கும் கூடுதல் நன்மை ஆனால் பணம் கொடுக்க வேண்டி இருக்கும் இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்
Ceiling Fan | சீலிங் ஃபேன் ஸ்லோவாக ஓடினால் கரண்ட் பில் கம்மியாகுமா..? உண்மை என்ன..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
தொழில்நுட்பம்

Ceiling Fan | சீலிங் ஃபேன் ஸ்லோவாக ஓடினால் கரண்ட் பில் கம்மியாகுமா..? உண்மை என்ன..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

ceiling fan | மின்விசிறி குறைவான வேகத்தில் ஓடினால் மின் கட்டணம் குறையுமா என்ற கேள்வி பலர் மத்தியில் உள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாக அறிந்து கொள்வோம். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
டிவி ஸ்பீக்கர் சவுண்ட் பத்தலையா? ரூ.10,000-க்குள் தியேட்டர் அனுபவம் தரும் 5 பெஸ்ட் சவுண்ட் பார்கள் இதோ!
தொழில்நுட்பம்

டிவி ஸ்பீக்கர் சவுண்ட் பத்தலையா? ரூ.10,000-க்குள் தியேட்டர் அனுபவம் தரும் 5 பெஸ்ட் சவுண்ட் பார்கள் இதோ!

விலையுயர்ந்த ஸ்மார்ட் டிவி வைத்திருந்தாலும், அதன் உள்ளமைந்த ஸ்பீக்கர்கள் முழுமையான ஒலி அனுபவத்தைத் தருவதில் பின்தங்கியே இருக்கின்றன. தரமான சவுண்ட்பார், சாதாரண டிவி நிகழ்ச்சிகளையும் தியேட்டர் போன்ற பிரம்மாண்ட அனுபவமாக மாற்றும். ஆழமான பாஸ் (Bass), தெளிவான ஸ்பீச் மற்றும் சமச்சீரான ஒலியை பட்ஜெட் விலையிலேயே வழங்கும் சிறந்த சவுண்ட்பார்கள் குறித்து பார்ப்போம். 1. போட் அவான்டே 2.1 1600டி (boAt Aavante 2.1 1600D) குறைந்த விலையில் ஆழமான ஒலியை விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும். 160 வாட்ஸ் ஆடியோ சக்தி மற்றும் வயர்டு சப்வூஃபர் மூலம் தியேட்டர் போன்ற உணர்வைத் தருகிறது. புளூடூத் வி5.4 (Bluetooth v5.4), எச்.டி.எம்.ஐ ஏ.ஆர்.சி (HDMI ARC) எனப் பல இணைப்பு வசதிகள் இதில் உள்ளன. சக்திவாய்ந்த பாஸ் மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு, வைஃபை (Wi-Fi) இணைப்பு வசதி இல்லை. 2. சாம்சங் ஹெச்.டபிள்யூ-டி42இ/எக்ஸ்.எல் (Samsung HW-T42E/XL) தனி சப்வூஃபர் இல்லாமலேயே தெளிவான ஒலியை விரும்புவோருக்கு இது ஏற்றது. 150 வாட்ஸ் வெளியீடு கொண்ட இதில் உள்ளமைந்த வூஃபர் (Built-in Woofer) ஆழமான ஒலியைத் தருகிறது. டால்பி டிஜிட்டல் (Dolby Digital) தொழில்நுட்பம் சத்தமான அறைகளிலும் உரையாடல்களைத் தெளிவாகக் கேட்கச் செய்யும். கச்சிதமான வடிவமைப்பு மற்றும் எளிதான புளூடூத் இணைப்பு, எச்.டி.எம்.ஐ ஏ.ஆர்.சி (HDMI ARC) போர்ட் வசதி இல்லை. 3. ஜெப்ரானிக்ஸ் ஜுக் பார் 4100 (ZEBRONICS Juke Bar 4100) பட்ஜெட் விலையில் அதிக ஒலித் திறன் கொண்ட மாடல் இதுவாகும். 200 வாட்ஸ் வெளியீட்டுத் திறன் கொண்டது. இதன் 6.5 அங்குல சப்வூஃபர் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிரடியான பலத்தைக் கொடுக்கிறது. விர்ச்சுவல் 5.1 சரவுண்ட் ஒலி மற்றும் பல இணைப்பு வசதிகள், டால்பி ஆடியோ ஆதரவு இல்லை; பெரிய சப்வூஃபர் என்பதால் அதிக இடம் தேவைப்படும். 4. ஜே.பி.எல் சினிமா எஸ்பி510 (JBL Cinema SB510) நேர்த்தியான வடிவமைப்புடன் குரல் தெளிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம். 200 வாட்ஸ் வெளியீடு மற்றும் 3.1 சேனல் அமைப்பு கொண்டது. இதில் உள்ள பிரத்யேக மைய சேனல் உரையாடல்களை மிகத் தெளிவாக வழங்குகிறது. டால்பி ஆடியோ மற்றும் எச்.டி.எம்.ஐ இ.ஏ.ஆர்.சி (HDMI eARC) வசதி. வெளிப்புற சப்வூஃபர் இல்லாததால் பாஸ் ஆழம் சற்று குறைவாக இருக்கலாம். 5. ஜெப்ரானிக்ஸ் ஜுக் பார் 200ஏ (Zebronics Juke Bar 200A) ஸ்டைலான தோற்றம் மற்றும் நவீன டீகோடிங் வசதி கொண்டது. 90 வாட்ஸ் வெளியீட்டை வழங்கும் இதில் 50 வாட்ஸ் வெளிப்புற சப்வூஃபர் உள்ளது. டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) ஆதரவு இருப்பதால் இசை மற்றும் திரைப்படங்கள் மிகத் துல்லியமாகக் கேட்கும். எல்.இ.டி இண்டிகேட்டர் (LED Indicator) மற்றும் சிறந்த ஒலி ஆழம். மற்ற மாடல்களை விட வாட்டேஜ் குறைவு என்பதால் பெரிய அறைகளுக்குத் திறன் பற்றாக்குறையாக இருக்கலாம். உங்க தேவை மற்றும் அறையின் அளவைப் பொறுத்து, அதிக பாஸ் வேண்டுமானால் ஜெப்ரானிக்ஸ் அல்லது போட் மாடல்களையும், தெளிவான உரையாடல்களுக்கு சாம்சங் அல்லது ஜே.பி.எல் மாடல்களையும் நீங்க தேர்ந்தெடுக்கலாம். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்