Realme 16 5G Launch: தனித்துவமான 'Selfie Mirror' வடிவமைப்புடன், இந்த செக்மெண்டில் ஒரு புதுமையான அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாக்குறுதியுடன் வரும் Realme 16 மொபைல் குறித்த தகவல்களை, நிறுவனம் தொடர்ந்து டீஸ் செய்து வருகிறது.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

