சில ஆண்டுகளுக்கு முன்பு அமமுகவில் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விலகி வந்து மீண்டும் அதிமுகவில் இணைந்த குள.சண்முகநாதன், கட்சியில் இருந்து விடை பெறுவதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார்.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


