மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது இராணுவ பலத்தை அமெரிக்கா கணிசமாக அதிகரித்து வருகிறது. 2003ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்புக்குப் பிறகு இது மிகப்பெரிய படை குவிப்பு என்று அமெரிக்க ஊடகங்களும் உளவுத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இந்த குவிப்பில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் (USS Abraham Lincoln மற்றும் USS Gerald R. Ford) உள்ளிட்ட பல போர்க் கப்பல்கள், அழிப்பு கப்பல்கள் மற்றும் 120க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கடற்படை...
ஈராக் போருக்குப் பின் மத்தியக்கிழக்கில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள்
|17 மணி நேரம் முன்|dharu|Ibc Tamil
