நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >கோவையில் ரூ8000 கூப்பன் விநியோகம்; தி.மு.க. நிர்வாகியை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த என்.டி.ஏ நிர்வாகிகள்

கோவையில் ரூ8000 கூப்பன் விநியோகம்; தி.மு.க. நிர்வாகியை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த என்.டி.ஏ நிர்வாகிகள்

வியாழன், ஏப்ரல் ௧௬, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
கோவையில் ரூ8000 கூப்பன் விநியோகம்; தி.மு.க. நிர்வாகியை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த என்.டி.ஏ நிர்வாகிகள்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் துடியலூரில் '8,000 ரூபாய் டோக்கன்' விநியோகம் செய்த கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மோசடி கும்பல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரம் நிலையில், தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றால், மகளிருக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ரூ8000 கூப்பன் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல பகுதியில் போலியாக ரூ8000 கூப்பன் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ரூ8000 மதிப்பில் வாக்காளர்களுக்கு போலி கூப்பன் விநியோகம் - கோவையில் பிடிபட்ட நிர்வாகி #DMK | #ADMK | #NTK | #TVK | #BJP | #Election pic.twitter.com/l52DORqZX4 — Indian Express Tamil (@IeTamil) April 16, 2026 இதனிடையே, கோவையில் பல்வேறு இடங்களில் தி.மு.கவினர் கள்ளத்தனமாக 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் வழங்குவதை தேசிய ஜனநாயக கூட்டணி கட்டி நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி தென்னம்மநல்லூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பொருப்பாளர் வாக்காளர்களுக்கு கள்ளத்தனமாக 8 ஆயிரம் ரூபாய்கான டோக்கன்களை வினியோகித்து மோசடியில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் போலி டோக்கன்களை மக்களிடம் வினியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பிறகும், இவ்வாறு கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து, தென்னம்மநல்லூர் பகுதியை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூப்பன் விநியோகம் செய்த பெண்ணை கையும், களவுமாக பிடித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கோவை வடக்கு மாவட்ட தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் தொகுதி துடியலூர் பகுதியில் போலி டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றுவதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அந்த கும்பலை பிடித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் உடனடியாக இந்த மோசடி கும்பல்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
top

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்! இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
தென் மாநிலங்கள் எதிர்ப்பு.. ஆனால் சந்திரபாபு ஆதரவு! தொகுதி மறுசீரமைப்பில் ட்விஸ்ட் தந்த ஆந்திர சிஎம்
top

தென் மாநிலங்கள் எதிர்ப்பு.. ஆனால் சந்திரபாபு ஆதரவு! தொகுதி மறுசீரமைப்பில் ட்விஸ்ட் தந்த ஆந்திர சிஎம்

Andhra Pradesh CM Chandrababu Naidu expresses 100% support for the Delimitation Bill 2026(தொகுதி மறுசீரமைப்பு குறித்து சந்திரபாபு நாயுடு): Chandrababu Naidu Backs Delimitation Bill and the new formula decouples population from representation. இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
சிங்கப்பூரில் திறன்பேசிகளுக்குத் தட்டுப்பாடு
top

சிங்கப்பூரில் திறன்பேசிகளுக்குத் தட்டுப்பாடு

சிங்கப்பூரில் ‘வீவோ’, ‘ஓப்போ’, ‘ரெட்மி’ உள்ளிட்ட திறன்பேசிகளின் வரத்து குறைந்து விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்