சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தின் தலைமைச் செயலரை தேர்தல் ஆணையம் மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தின் தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் ஆட்சியாளர்களின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், காவல்துறை உயர்அதிகாரிகள், தலைமைச்செயலாளர் முருகானந்தம் உள்பட பல உயரதிகாரிகளும் மாற்றப்பட்டனர். இநத் [...]
இந்தச் செய்தி Www.patrikai.com ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


