ஞாயிறு, 29 மார்ச், 2026நேரலை தோ்தலை வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாக நடத்த வேண்டும்! - கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் | தமிழ் செய்தி - TamilSeithi.comவாக்குப் பதிவை நோ்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உள்ளது என்று கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.