பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
