ரயில்கள் இயக்கப்படுவதன் பின்னணியில் நடைபெறுகிற ஒவ்வொன்றையும் கதையோடு கதையாக விவரித்து எழுதப்பட்ட இந்த நாவலை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் குறிஞ்சிவேலன். | Kurinjivelan has translated this novel from Malayalam into Tamil—a work that weaves every detail of the operations behind the running of trains into the very fabric of its narrative.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
